Description

நிலக்கடலைக்கான சொட்டு நீர் பாசனம் பற்றி தெரிவிக்கும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் குமாரைச் சந்திக்கவும். நிலக்கடலைச் செடியில் குறைந்த அளவு தண்ணீர் எடுப்பது, களையெடுக்கும் வேலைகள் குறைவது மற்றும் செடிக்கு உரம் சரியாக கிடைப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள். சொட்டு நீர் பாசனத்தில் விளைச்சல் அதிகம் & கூலியில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே தேவைப்படுகிறது. சொட்டு நீர் பாசனம் பற்றிய கூடுதல் வீடியோக்களைப் பார்க்க எங்கள் சேனலில் இணைந்திருங்கள். Meet Suresh Kumar, from Namakkal district who will brief us on Sprinkler Irrigation for Groundnut. Watch this video to know how to ensure Groundnut Plant takes less amount of water, does less weeding work & the plant gets its fertilizer properly. Yields are higher in Sprinkler Irrigation & Only One-Third of the wages are required. Stay tuned on our channel to watch more videos on Drip Irrigation.

More Details

Total Views:191
Reference Id:#2113471

Comments

Copyright © 2008 - 2024 |   All Rights Reserved |   tuffclassified.com |   24x7 support |   Email us : info[at]tuffclassified.com